ஆப்நகரம்

சிரஞ்சீவியின் வலது கையாக மாறிய விஜய் சேதுபதி!

சிரஞ்சீவி நடிக்கும் ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது

Samayam Tamil 4 Jan 2018, 6:02 pm
சிரஞ்சீவி நடிக்கும் ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
Samayam Tamil vijay sethupathi will be seen as chiranjeevis right hand man in upcoming sye raa narasimha reddy movie
சிரஞ்சீவியின் வலது கையாக மாறிய விஜய் சேதுபதி!


தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் படம் ‘சயீரா நரசிம்ம ரெட்டி’. இந்தி நடிகர் அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இப்படத்தில் விஜய் சேதுபதியும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, சிரஞ்சீவி கதாபாத்திரத்தின் வலதுகரமாக இருக்கும் ஒப்பாயா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் சேதுபதி தெலுங்கில் நடிக்கும் முதல் படம் இது என்பதால், விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்