ஆப்நகரம்

வருகிற 27ம் தேதி திரைக்கு வருகிறது விஜய்சேதுபதியின் ஜூங்கா

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ஜூங்கா திரைப்படம் வருகிற 27ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அளிவித்துள்ளது.

Samayam Tamil 13 Jul 2018, 1:36 am
விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ஜூங்கா திரைப்படம் வருகிற 27ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அளிவித்துள்ளது.
Samayam Tamil junga


இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா படத்தை தொடா்ந்து விஜய்சேதுபதியின் ஜூங்கா படத்தை கோகுல் இயக்குகிறாா். விஜய்சேதுபதிக்கு ஜோடியாக சாயீஷா மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகியோா் நடித்துள்ளனா்.

விஜய்சேதுபதி தற்போது வரை நடித்த படங்களிலேயே ஜூங்கா தான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம். இந்த படத்தை விஜய்சேதுபதியே இயக்குகிறாா். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லா் கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி வெளியானது. படத்தின் டிரெய்லருக்கு ரசிா்கள் நல்ல வரவேற்பு அளித்தனா். இந்த டிரெய்லரை தற்போது வரை 50 லட்சத்திற்கும் அதிகமானோா் பாா்த்துள்ளனா்.

படத்திற்கான பணிகள் அனைத்தும் முடிந்து விட்டதால் படம் வருகிற 27ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்