ஆப்நகரம்

சில்மிஷம் செய்த நடிகருக்கு பளார் விட்ட “ஜில்லா” நடிகை!

படப்பிடிப்பில் தன்னை சில்மிஷம் செய்தவரை பளார் என்று அரைந்துள்ளார் ஜில்லா நடிகை.

TNN 3 Aug 2017, 10:51 am
படப்பிடிப்பில் தன்னை சில்மிஷம் செய்தவரை பளார் என்று அரைந்துள்ளார் ஜில்லா நடிகை.
Samayam Tamil vijays jilla actress slaps her co star as he misbehaved with her
சில்மிஷம் செய்த நடிகருக்கு பளார் விட்ட “ஜில்லா” நடிகை!


இங்கிலாந்தைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் வில்சன் (28). இவர், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரப்பிரதேசத்தின் மாடலான ப்ரவேஷ் ராணா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பல மொழிகளில் குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடியுள்ளார். தளபதி விஜய் நடித்த ஜில்லா படத்தில் வரும் ஜிங்குனமணி பாடல், பாகுபலி1ல் வரும் மனோகரா பாடல் போன்றவற்றில் டான்ஸ் ஆடியுள்ளார்.



தற்போது “ஹன்சா ஏக் சான்யோக்” என்ற பால்வுட் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் உமாகாந்த் ராய் என்பவர் ஸ்கார்லெட்டிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதில், கடுப்பான ஸ்கார்லெட், உமாகாந்தை கன்னத்தில் பளார் என்று அறைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் சர்மா, உமாகாந்தை அழைத்து நடிகையிடம் மன்னிப்பு கேட்கும்படி கூறியுள்ளார். அதற்கு உமாகாந்த் எந்த பதிலும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Every day we come across various controversies where actresses are manhandled and tormented in a sexual manner. Most of the actresses are victims to such harassments and now Tamil actor Vijay's pair has faced a similar situation. she works for a Bollywood movie titled 'Hansa Ek Sanyok' and during this shoot, actor Umakanth Roy misbehaved with the actress.

அடுத்த செய்தி

டிரெண்டிங்