ஆப்நகரம்

நடிகர் சங்கம் கட்டுவதற்கு தலா 5 கோடியை வழங்கிய விஷால், கார்த்தி!

நடிகர்கள் விஷாலும், கார்த்தியும், நடிகர் சங்கம் கட்ட தற்போது தலா 5 கோடி ரூபாயை வழங்கியுள்ளனர்.

TNN 2 May 2017, 5:18 pm
நடிகர்கள் விஷாலும், கார்த்தியும், நடிகர் சங்கம் கட்ட தற்போது தலா 5 கோடி ரூபாயை வழங்கியுள்ளனர்.
Samayam Tamil vishal and karthi gives 5cr for actor association building
நடிகர் சங்கம் கட்டுவதற்கு தலா 5 கோடியை வழங்கிய விஷால், கார்த்தி!


தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் ரூ. 36 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் சங்க செயலர், விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகிய இருவரும் தங்கள் சார்பில், நடிகர் சங்கம் கட்ட தலா, 5 கோடி ரூபாயை வழங்கியுள்ளனர்.

அவ்வகையில், தற்போது, தாங்கள் இணைந்து நடிக்கும், ‘கறுப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தின் சம்பளத் தொகையையும் மற்றும் சில படங்களில் நடிக்கும் அதில் வரும் சம்பளத்தையும், நடிகர் சங்க கட்டடம் கட்ட அளிப்பதாக கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்