ஆப்நகரம்

பாம்பு சட்டை டீசரை வெளியிடும் விஷால்

பாம்பு சட்டை படத்தின் டீசரை விஷால் நாளை வெளியிடுகிறார்.

TNN 8 Nov 2016, 6:42 pm
அறிமுக இயக்குனர் ஆடம் தாசன் இயக்கத்தில் பாபி சிம்ஹா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து வரும் படம் பாம்பு சட்டை. இப்படத்தை நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான மனோபாலா தயாரித்துள்ளார். அஜீஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளது. இதனை விஷால் வெளியிடுகிறார். இப்படத்தில் தியேட்டர் உரிமையை சினிமா சிட்டியின் கங்காதரன் பெற்றுள்ளார். இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil vishal does it for bobby simha and keerthy suresh
பாம்பு சட்டை டீசரை வெளியிடும் விஷால்


விஷால் கையால் இப்படத்தின் டீசர் வெளியாவதால் இப்படம் நன்றாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மனோபாலா தெரிவித்துள்ளார்.

Actor/Producer/Director Manobala's next production venture, Paambu Sattai has been waiting to see the light of day for a while now. The film starring Bobby Simha and Keerthy Suresh is directed by debutant director Adam Dasan.

அடுத்த செய்தி

டிரெண்டிங்