ஆப்நகரம்

மே-6ல் ‘விஷ்ணு விஷால்’ ஆடியோ ரிலீஸ்

‘விஷ்ணு விஷால்’ படத்தின் ஆடியோ மே மாதம் 6ம் தேதி அதாவது நாளை வெளியாகவுள்ளது.

TOI Contributor 5 May 2016, 4:52 pm
‘விஷ்ணு விஷால்’ படத்தின் ஆடியோ மே மாதம் 6ம் தேதி அதாவது நாளை வெளியாகவுள்ளது.
Samayam Tamil vishnu vishal movies audio launch on 6th may
மே-6ல் ‘விஷ்ணு விஷால்’ ஆடியோ ரிலீஸ்


தற்போது எழில் இயக்கிவரும் படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’. படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். இப்படத்தை விஷ்ணு விஷால், எழில், ரஜினி நட்ராஜ் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இறுதிகட்ட வேலைகளில் இருந்து வரும் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்திற்கு ஜி.சத்யா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வருகிற 6-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. ‘இன்று நேற்று நாளை’ வெற்றிப் படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகும் படம்,

விஷ்ணு விஷால் நடிப்பில் அனைத்து வேலைகளும் முடிவடைந்து ரிலீஸுக்கு காத்திருக்கும் மற்றொரு படம் ‘இடம் பொருள் ஏவல்’. சீனுராமசாமி இயக்கியுள்ள இப்படமும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்