ஆப்நகரம்

விவேகம்-மீண்டும் சாதனை

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படம் 2 நாட்களில் மட்டும் 60 கோடிக்கு ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

TNN 27 Aug 2017, 4:07 pm
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படம் 2 நாட்களில் மட்டும் 60 கோடிக்கு ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
Samayam Tamil vivevgam movie break the records again
விவேகம்-மீண்டும் சாதனை


24 ஆம் தேதி வெளியான விவேகம் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்த போதிலும் தொடர்ந்து வசூலில் சாதனை செய்து வருகிறது. தமிழகத்தின் 90% திரையரங்குகளில் விவேகம் படம் திரையிடப்பட்டது. உலகளவில் வெளியான இத்திரைப்படம் இரண்டு நாட்களில் மட்டும் 66 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

பல சாதனைகளை படைத்த கபாலி படத்தின் சாதனையை முறியடித்ததன் மூலம் விவேகம் புதிய சாதனையை படைத்துள்ளது.

Vivevgam movie break the records again

அடுத்த செய்தி

டிரெண்டிங்