ஆப்நகரம்

இந்த VJ ரம்யாவுக்கு என்னதான் ஆச்சு?

பிரபல தொகுப்பாளினி, ரம்யா அட இந்த ரம்யாவுக்கு என்னதான் ஆச்சு எப்ப பார்த்தாலும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுகிறார்.!

Samayam Tamil 25 Mar 2019, 1:43 pm
ரம்யா பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் இவர் ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அதன்பிறகு சினிமாவிலும் ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.
Samayam Tamil VJ-ramyya


தற்போது ஒரு படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார் , இவர் 2014 ஆம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையை வாழ்ந்து வந்தார் ஆனால் ஒரு சில காலங்களிலேயே இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடால் மனம் ஒத்து விவாகரத்து செய்து கொண்டார்கள்.

தற்போது தனியாக வாழ்ந்து வரும் ரம்யா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது நடிப்பது என படு பிசியாக இருக்கிறார் அதுமட்டுமில்லாமல் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார், இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை தன்வசப்படுத்தி வருவார்.
View this post on Instagram Let the colours of Holi bring happiness and cheer to your life 🌈 🥳! Happy Holi from Meeeeee 💙💚💛🧡❤️💜🖤💖 !!! . #HappyHoli2019 #coloursaremytherapy #meghalayadiaries #CelebratingMyLife #shillongbeauty😍 A post shared by Ramya Subramanian (@ramyasub) on Mar 21, 2019 at 12:09am PDT

இந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ரம்மியா டிரவுசரில் ஒரு போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் ரசிகரிடம் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்