ஆப்நகரம்

20 வயது பெண்ணை மணக்கும் 52 வயதுக்கார நடிகர்!

52 வயதான நடிகர் மிலின்ட் சேமான், 20 வயதான பெண் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார்.

Samayam Tamil 13 Apr 2018, 5:29 pm
52 வயதான நடிகர் மிலின்ட் சேமான், 20 வயதான பெண் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார்.
Samayam Tamil 625.0.560.350.160.300.053.800.668.160.90


பாலிவுட் சினிமாவில் நடிகராகவும், மாடலிங் செய்பவராகவும் இருந்து வருபவர் மிலின்ட் சோமன். இவர் 20 வயது பெண்ணான அங்கிதாவுடன் நீண்ட நாட்களாக டேட்டிங்கில் இருந்துள்ளார். இவர்கள் அடிக்கடி ஒன்றாக ஊர் சுற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வந்தன. நீண்ட நாட்களாக காதலித்து வரும் இவர்கள் வரும் ஏப்ரல் 21ம் தேதி திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களது திருமணத்தில் அவர்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்களாம்.

நடிகர் மிலின்ட் சோமன் 2006ம் ஆண்டு பிரஞ்ச் நடிகை மைலின் ஜம்பானலை திருமணம் செய்து அவரை 2009ல் விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்