ஆப்நகரம்

வருமான வரி அதிகம் கட்டும் நடிகர் யார் தெரியுமா?

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். இவருக்கு அடுத்தபடியாக அக்‌ஷய் குமார், சல்மான் கான், ஷாருக்கான், ரன்பீர் கபூர், ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் இருக்கின்றனர்.

TNN 9 Oct 2016, 12:06 pm
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். இவருக்கு அடுத்தபடியாக அக்ஷய் குமார், சல்மான் கான், ஷாருக்கான், ரன்பீர் கபூர், ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் இருக்கின்றனர். இந்த ஆண்டில் மட்டும் அக்ஷய் குமாருக்கு அடுத்தடுத்து ஏர்லிப்ட், ருஸ்டம், ஹவுஸ்புல் 3 ஆகிய மூன்று படங்கள் வெளிவந்து ஹிட் கொடுத்தது.
Samayam Tamil which star is the highest tax payer of 2016
வருமான வரி அதிகம் கட்டும் நடிகர் யார் தெரியுமா?


இவருக்கு அடுத்து சல்மான் கானுக்கு சுல்தான் படம் மட்டும் வெளிவந்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்துள்ளது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் 16ம் தேதி வெளிவந்த முன்கூட்டியே செலுத்தப்பட்ட வருமான வரிப் பட்டியலில், சல்மான் கான் ரூ.16 கோடி வருமான வரி செலுத்தியுள்ளார். ஹிருத்திக் ரோஷன் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் ரூ.11 கோடி செலுத்தியுள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து ரன்பீர் கபூர் ரூ.7.80 கோடியும், கபில் சர்மா ரூ.6.06 கோடியும் செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தப் பட்டியலில் ஷாருக்கானின் பெயர் இடம்பெறவில்லை.

As per the list of advance taxes paid as of September 16, Salman Khan has paid Rs.16 crores while Akshay Kumar and Hrithik Roshan have paid 11 crores each.

அடுத்த செய்தி

டிரெண்டிங்