ஆப்நகரம்

விஜய்யின் 62வது படத்தின் இயக்குனர் யார்?!

விஜய்யின் 62வது படத்தை இயக்கப்போவது ஏ.ஆர். முருகதாஸா அல்லது செல்வராகவனா என்பது புரியாத புரிதாக இருக்கிறது.

TOI Contributor 23 Feb 2017, 4:08 pm
விஜய்யின் 62வது படத்தை இயக்கப்போவது ஏ.ஆர். முருகதாஸா அல்லது செல்வராகவனா என்பது புரியாத புரிதாக இருக்கிறது.
Samayam Tamil who is vijays 62nd film director
விஜய்யின் 62வது படத்தின் இயக்குனர் யார்?!


விஜய்யின் ‘பைரவா’ படத்தை அடுத்து விஜய், அட்லி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இது விஜய்யின் 61வது படமாகும்.

இப்படத்தில் விஜய்யுடன், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், சத்யராஜ் என நடிகர்கள் பட்டாளமே நடிக்க இருக்கின்றனர். படப்பிடிப்புகளும் அண்மையில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் விஜய்யின் 62வது படத்தை பற்றிய செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.

தற்போது வந்த தகவல்படி விஜய்யின் 62வது படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவில்லை என்றும் செல்வராகவன் இயக்குவார் என எதிர்ப்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. அடுத்து விஜய்யை வைத்து இயக்குவது செல்வராகவனா அல்லது ஏ.ஆர்.முருகதாஸா என்பது ரசிகர்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது.

Who is Vijay’s 62nd film director?

அடுத்த செய்தி

டிரெண்டிங்