ஆப்நகரம்

குடியரசு தினத்தன்று ஆபாச படத்தை வெளியிட்ட இயக்குனர் மீது வழக்குப்பதிவு!

குடியரசு தினத்தன்று தான் இயக்கிய ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்ட ராம் கோபால் வர்மாவை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Samayam Tamil 27 Jan 2018, 2:03 pm
குடியரசு தினத்தன்று தான் இயக்கிய ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்ட ராம் கோபால் வர்மாவை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Samayam Tamil who released porn film on republic day case filed
குடியரசு தினத்தன்று ஆபாச படத்தை வெளியிட்ட இயக்குனர் மீது வழக்குப்பதிவு!


நேற்று இந்தியாவின் 67வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இங்கு மட்டுமல்ல. நாடு முழுக்க கடைபிடிக்கப்பட்டது. மற்ற நாடுகளிலும் இது கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சர்ச்சைக்கு பெயர் பெற்ற இயக்குனர் ராம் கோபால் வர்மா தான் இயக்கிய ‘காட் செக்ஸ் அண்ட் ட்ரூத்’ செக்ஸ் குறும்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே அவர் இதில் உள்ள சில ஆபாச படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில் அவர் இந்த புனிதமான நாளில் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளது பலருக்கும் முகம் சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை ஹைதராபாத் போலிசார் விசாரித்து வருகிறார்கள். சமூக வலைதளங்களிலும் இது குறித்து சர்ச்சை வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்