ஆப்நகரம்

ஹன்சிகாவைப் பார்த்து பொறாமைப்பட்ட ஜெயப்பிரதா

முதுமை ஜெயப்ரதாவுக்கும், இளமை ஹன்சிகாவுக்கும் இடையே யார் அழகு என்ற பிரச்னை எழுந்துள்ளது.ஜெயப்ரதா தயாரித்து அவரது மகன் சித்து ஹீரோவாக அறிமுகம் ஆன ‘உயிரே உயிரே’ படம் இந்த வாரம் திரைக்கு வந்துவிட்டது.

TOI Contributor 9 Apr 2016, 1:47 pm
முதுமை ஜெயப்ரதாவுக்கும், இளமை ஹன்சிகாவுக்கும் இடையே யார் அழகு என்ற பிரச்னை எழுந்துள்ளது.
Samayam Tamil why jayaprada jealous about hansika
ஹன்சிகாவைப் பார்த்து பொறாமைப்பட்ட ஜெயப்பிரதா

ஜெயப்ரதா தயாரித்து அவரது மகன் சித்து ஹீரோவாக அறிமுகம் ஆன ‘உயிரே உயிரே’ படம் இந்த வாரம் திரைக்கு வந்துவிட்டது.
மகனுக்கு ஜோடியாக நடித்தவர் ஹன்சிகா மோத்வானி. இந்த படம் ஆரம்பித்ததிலிருந்தே ஜெயப்ரதாவையும் வைத்துக் கொண்டு “ஹன்சிகா அழகு ஹன்சிகா அழகு” என்று திரையுலகத்தை சேர்ந்த பலரும் பாராட்டிக் கொண்டிருக்க, லேசாக ‘ஜெலஸ்’ ஆகிவிட்டார் ஜெயப்ரதா!
“இந்திய திரையுலகத்திலேயே நீதான்ம்மா அழகுன்னு டைரக்டர் சத்யஜித்ரே எங்கிட்ட சொல்வார். ஆனால் என்னையே வச்சுகிட்டு ஹன்சிகாவை அழகுன்னு எல்லாரும் சொல்றதை கேட்டா, சங்கடமா இருக்கு” என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டார் ஜெயப்ரதா. இதற்கு ஹன்சிகாவின் ரியாக்ஷன்? சிரிப்பு மட்டுமே.

அடுத்த செய்தி

டிரெண்டிங்