ஆப்நகரம்

பிரியா வாரியரின் ஆசையை துல்கர் நிறைவேற்றுவாரா?

துல்கர் சல்மானுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற பிரியா வாரியரின் ஆசையை அவர் நிறைவேற்றி வைப்பாரா என்று தெரியவில்லை.

Samayam Tamil 13 Feb 2018, 4:07 pm
துல்கர் சல்மானுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற பிரியா வாரியரின் ஆசையை அவர் நிறைவேற்றி வைப்பாரா என்று தெரியவில்லை.
Samayam Tamil will dulquer fulfill priya warriers wish
பிரியா வாரியரின் ஆசையை துல்கர் நிறைவேற்றுவாரா?


ஒரே ஒரு வீடியோ மூலம் இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார் பிரியா வாரியர். ‘ஒரு ஆதர் லவ்’ என்ற படத்தில் இடம்பெற்ற பாடலில் கண்களால் பிரியா வாரியர் காட்டிய எக்ஸ்பிரஷன் இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் ஒரு பேட்டியில் பிரியா வாரியரிடம், உங்களுக்கு எந்த நடிகருடன் நடிக்க ஆசை என்று கேட்டதற்க்கு, “இப்போது உள்ளவர்களில் துல்கர் சல்மானோடு இணைந்து நடிக்கவேண்டும் என்பதே என் கனவு” என்றார் பிரியா வாரியர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்