ஆப்நகரம்

சன்னி லியோனுக்கு பெண்கள் அமைப்பு மீண்டும் எதிர்ப்பு!

சன்னி லியோனின் காண்டம் விளம்பரம் சம்பந்தமாக பெண்கள் அமைப்பினர் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

TNN 26 Apr 2017, 4:20 pm
சன்னி லியோனின் காண்டம் விளம்பரம் சம்பந்தமாக பெண்கள் அமைப்பினர் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Samayam Tamil women association again against with sunny leone
சன்னி லியோனுக்கு பெண்கள் அமைப்பு மீண்டும் எதிர்ப்பு!


பாலிவுட் கவர்ச்சி நடிகையாக இருப்பவர் சன்னி லியோன். இவர் சமீபத்தில் நடித்த காண்டம் விளம்பரம் வெளியாகியுள்ளது. அந்த விளம்பரம் இந்தியா முழுவதும் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த விளம்பரத்திற்கு பெண்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தன. விளம்பரம் மிகவும் ஆபாசமாக இருப்பதாக விமர்சனம் எழுந்தது.

இது போன்ற விளம்பரங்களை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு பதில் அளித்த சன்னி லியோன், “ஒரு நாட்டில் உள்ள குடிமகனுக்கு எது வேண்டும் எது வேண்டாம் என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். இந்த வி‌ஷயத்தில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை அரசே முடிவு செய்யட்டும்” என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்