ஆப்நகரம்

உலகின் இரண்டாவது அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபல நடிகை!

நடிகை ப்ரியங்கா சோப்ரா உலகின் இரண்டாவது அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

TNN 17 May 2017, 3:28 pm
நடிகை ப்ரியங்கா சோப்ரா உலகின் இரண்டாவது அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil world second beautiful girl is priyanka chopra
உலகின் இரண்டாவது அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபல நடிகை!


அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஒரு சோஷியல் நெட்ஒர்க் மீடியா நடத்திய பெண்களைப் பற்றிய வாக்கெடுப்பில், உலகின் பிரபலமான, 30 பெண்களின் புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்கள் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், உலகின் இரண்டாவது அழகான பெண்ணாக, பிரபல இந்தி நடிகை ப்ரியங்கா சோப்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


இச்செய்தியை அடுத்து, நடிகை பிரியங்கா சோப்ரா தன் பாலிவுட் நண்பர்களுக்கு, ‘பார்ட்டி’ கொடுத்து, மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்