ஆப்நகரம்

யானும் தீயவன் படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் போஸ்டர்

இயக்குனராக அறிமுகமாகும் பிரசாத் ஜி சேகரின் யானும் தீயவன் படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் போஸ்டர் இன்று வெளியாகயிருக்கிறது.

TNN 3 Aug 2016, 5:06 pm
ஹரியின் சிங்கம் மற்றும் விக்னேஷ் சிவனின் போடா போடி ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய பிரசாந்த் ஜி சேகர் யானும் தீயவன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
Samayam Tamil yaanum theeyavan movie first look teaser launch poster
யானும் தீயவன் படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் போஸ்டர்



இப்படத்தில் அஸ்வின் ஜெரோம், வர்ஷா போலம்மா, ராஜூ சுந்தரம், பொன்வண்ணன், விடிவி கணேஷ் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அஸ்வின், வர்ஷா மற்றும் ராஜூ சுந்தரம் ஆகியோர்களை சுற்றி நடக்கும் உண்மை கதையை இப்படம் சித்தரிக்கிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் போஸ்டர் இன்று வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு இசை அஜூ ராஜாமணி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்