சென்னை: விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'எமன்' திரைப்படத்தின் 4 நிமிட சிறப்பு காட்சி வெளியாகியுள்ளது.
ஜீவா ஷங்கர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, தியாகராஜன், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள 'எமன்' திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டுவர விஜய் ஆண்டனி கையில் எடுக்கும் ஆயுதம் அரசியல். இதனை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழலுக்கு ஏற்ப அரசியல் சார்ந்த கதைக் களத்துடன் உருவாகியுள்ள
'எமன்' பட டிரைலர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வருகிற சிவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
விஜய் ஆண்டனின் இந்த படத்தை பிரபலப்படுத்துவதற்காக இந்த படத்தின் முக்கியமான நான்கு நிமிட சிறப்பு காட்சியை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதேபோல விஜய் ஆண்டனியின் சைத்தான் படத்தின் 10 நிமிட காட்சிகள் பட வெளியாவதற்கு முன்னாள் இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
yaman movie 4 minutes scene relased