ஆப்நகரம்

பிகினியில் என்னை அறிந்தால் அனிகா - புகைப்படம் உள்ளே

என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் அனிகா.

Samayam Tamil 30 Mar 2018, 7:48 am
என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் அனிகா.
Samayam Tamil anika 1


கேரளாவை சேர்ந்த இவர் தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு பெரிதாக வளர்ந்துவிட்டார். சமீபத்தில் நடந்த ஒரு போட்டோ ஷூட்டில் அவரின் புதிய புகைப்படம் வெளியாகி இருந்தது.

இதைத் தொடர்ந்து தற்போது அவர் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்