ஆப்நகரம்

மெர்சல் டீசருக்கு யூ-டியூப் செய்த ட்வீட்!

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் மெர்சல். இப்படத்தை தெறி படத்தை இயக்கிய அட்லி இயக்குகிறார்.

TNN 23 Sep 2017, 5:31 pm
சென்னை: விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் மெர்சல். இப்படத்தை தெறி படத்தை இயக்கிய அட்லி இயக்குகிறார்.
Samayam Tamil youtube india tweeted thalapathi vijay as epic thalapathi
மெர்சல் டீசருக்கு யூ-டியூப் செய்த ட்வீட்!


தேனாண்டாள் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கியுள்ள இப்படத்தில், விஜய்யுடன் சமந்தா, காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், நித்யா மேனன், வடிவேலு, கோவை சரளா போன்றோர் உடன் நடித்துள்ளனர்.
.@arrahman's musical genius meets the epic Thalapathy @actorvijay in #MersalTeaser 🙌 → https://t.co/QAOwcUYM0w pic.twitter.com/9G0tg6VOWx — YouTube India (@YouTubeIndia) September 21, 2017 இப்படத்தின் டீசர் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாகி, சில மணிநேரங்களிலேயே பல்வேறு சாதனைகளை யூ-டியூப்பில் படைத்தது. இந்நிலையில், இந்த டீசர் வெளியிட்டைப் பற்றி யூ-டியூப் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜயை எபிக் தளபதி (Epic Thalapathi) என்று குறிப்பிட்டு ட்விட் செய்துள்ளது.

Youtube india Tweeted Thalapathi Vijay as Epic Thalapathi on mersal teaser release.

அடுத்த செய்தி

டிரெண்டிங்