ஆப்நகரம்

‘நோட்டா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகை யாஷிகா!

பிக்பாஸில் இருந்து வெளியேறிய நடிகை யாஷிகா, முதலாவதாக ‘நோட்டா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார்.

Samayam Tamil 28 Sep 2018, 5:57 pm
பிக்பாஸில் இருந்து வெளியேறிய நடிகை யாஷிகா, முதலாவதாக ‘நோட்டா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார்.
Samayam Tamil yashika1


பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் ஒரே நேரத்தில் ஒன்றாக வெளியேறியவர்கள் யாஷிகாவும், தாடி பாலாஜியும். இந்நிலையில், நேற்று ‘நோட்டா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா ஆனந்தும் கலந்து கொண்டார். ‘நோட்டா’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை யாஷிகா நடித்துள்ளார். ஆகையால் இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். இந்தப் படம் வருகிற அக்டோபர் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்