யுவன் ஷங்கர் ராஜா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 23 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை வருடங்களில் அவர் இசையமைத்த பாடல்கள், கேட்பவரின் மனதை உலுக்கி உணர்வுகளை எழுப்பிவிட்டு, பரவசப்படுத்தி, காதலிக்கச் செய்து விடுகின்றன. அதிலும் நா முத்துக்குமாரின் வரிகளை இசையாக மீட்டி யுவன் நமக்கு தரும்போது அந்த பாடல்களின் ஒவ்வொரு எழுத்தும் நம் மனதில் ஆழப்பதிந்து விடும் அளவுக்கு மனப்பாடமாகிவிடுகின்றன. அப்படி உருவான பாடல்களை இந்த பகுதியில் காண்போம்.
யுவன் ஷங்கர் ராஜாவும் நா முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய பாடல்கள்
யுவன் ஷங்கர் ராஜா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 23 ஆண்டுகள் ஆகிவிட்டன.
Samayam Tamil 28 Feb 2020, 11:31 pm