Sarkar First Review: சர்கார் விமர்சனம்!!
Vijay,Keerthy Suresh,Varalaxmi,Yogi Babu,Radha Ravi,Prem Khan
Samayam Tamil | 5 Nov 2018, 2:26 pm
சர்கார் படம் அதிரடியாக உள்ளது. வசனங்கள் பறக்கிறது. சமூகத்திற்கு நல்ல செய்தி உள்ளது என்று சினிமா விமர்சகர் உமைர் சந்து விமர்சனம் பதிவிட்டுள்ளார்.
விமர்சனம்: முதல் பாகம் புல் ஆப் மாஸ் & terrific என்று துவக்கியுள்ளார். ''ஐ எம் ஏ கார்பரேட் கிர்மினல்'' என்ற விஜய்யின் வசனம் அதிர வைக்கிறது. இந்த வசனம் மொத்தப் படத்திற்கும் அழுத்தமான வசனமாக அமைந்து இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் விஜய்க்கு மாஸ் ஹீரோ இமேஜ் கிடைத்துள்ளது. முக்கியமான சமூக செய்திகளை இந்தப் படத்தில் ரசிகர்களுக்கு விடுத்துள்ளார். அதிர வைக்கும் இசையுடன் வெளி வந்திருக்கும் இந்தப் படம் இயக்குனர் முருகதாசுக்கு மேலும் ஒரு ரத்தினம்.
படம் துவங்கியதில் இருந்து முடியும் வரை விஜய், விஜய், விஜய்...தான். பிரமிக்க வைக்கும் சண்டைக் காட்சிகள், நடனக் காட்சிகள், பறக்கும் வசனங்கள் என்று படம் அடுத்த லெவலுக்கு சென்றுள்ளது. நிச்சயமாக இந்தப் படம் பாக்ஸ் ஆபீசில் வெற்றி பெற்று, பைசா வசூலில் ஜொலிக்கும். இந்தப் படம் நன்றாக எடுக்கப்பட்டுள்ளதா என்றால் ஆமாம் என்று நூறு சதவீதம் சொல்ல வேண்டும். பவர் பேக்டு.
கத்தி, துப்பாக்கியை அடுத்து முருகதாஸ், விஜய் இணைப்பில் இவர்களுக்கு அடுத்த ஹாட்ரிக் வெற்றி கிடைக்க உள்ளது.
இவ்வாறு உமர் சந்து சர்கார் படத்தை ஐக்கிய அரபு எமிரேட்டில் பார்த்து விட்டு பதிவிட்டுள்ளார்.

Latest Kollywood News | Cinema News | Tamil Movie Review