விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் கொலை படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.இசையமைப்பாளராக நல்ல வரவேற்பு பெற்ற விஜய் ஆண்டனி தற்போது தேர்ந்த நடிகராகவும் முன்னேறி வருகிறார். தற்போது 'விடியும் முன்' படத்தின் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி 'கொலை' படத்தில் நடித்துள்ளார்.ரித்திகா சிங் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் மற்றும் பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்ய, கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கொலை படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
பிரபல மாடல் அழகி மர்மமான முறையில் கொலை செய்யப்பட அதை கண்டுபிடிக்கும் டிடக்டிவ் ஆக விஜய் ஆண்டனி நடித்துள்ளார். படத்தின் காட்சிகள் புதுமையாக நவீன முறையில் காணபடுகின்றன. ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.