ஆப்நகரம்

Yogibabu : யோகிபாபு நடிக்கும் பூமர் அங்கிள் படத்தின் போஸ்டர் வெளியிடு..!

யோகிபாபு நடிக்கும் பூமர் அங்கிள் படத்தின் அப்டேட் வெளியிடு

Samayam Tamil 19 Aug 2022, 7:53 pm

ஹைலைட்ஸ்:

  • தரம்பிரகாஷ் இசையில் உருவாகும் இப்படத்திற்கு
  • சுபாஷ் தண்டபாணி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil பூமர் அங்கிள்
யோகிபாபு நடிப்பில் உருவாகி வரும் பூமர் அங்கிள் படத்தின் கேரக்டர் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.காமெடி கதாபாத்திரங்களை தாண்டி தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகிபாபு.

அந்த வகையில் யோகிபாபு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பூமர் அங்கிள்’. இந்த படத்தில் யோகிபாபுடன் இணைந்து பிக்பாஸ் புகழ் ஓவியாவும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்களுடன் ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

Dhanush: தனுஷ் பட வாய்ப்பை இப்படித்தான் வாங்குனேன்: குண்டை தூக்கி போட்ட ஐஸ்வர்யா.!
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்

இந்த படத்தைஅறிமுக இயக்குனர் எம்.எஸ்.சுவதீஸ் இயக்கி வருகிறார். தரம் பிரகாஷ் இசையில் உருவாகும் இப்படத்திற்கு சுபாஷ் தண்டபாணி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.அன்கா மீடியா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் இப்படத்தின் கேரக்டர் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஏஜென்ட் நேசமாக யோகிபாபுவும், ஏஜென்ட் வேம்புலியாக ரோபோ ஷங்கரும் நடித்துள்ளனர். இதற்கான போஸ்டர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்