ஆப்நகரம்

Jokes in Tamil : டாக்டருக்கே கண்ணு தெரியல!

வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க!

Samayam Tamil 20 Aug 2019, 5:32 pm
கண்ணு கோளாறுன்னு சொன்னியே...
Samayam Tamil Doctor and Patient


கண் டாக்டர போய் பாத்தியா?

அவருக்கு நானே பரவா இல்ல...

ஏன்டா??

கண்ணு தெரியலன்னு போனா..

அவரு டார்ச் அடிச்சு என் கண்ண பாக்குறாரு...


மேலும் படிக்க : http://smym.in/jokes
நீங்கா நினைவுகளுக்கு : http://smym.in/TamilOldSongs
வாய்விட்டு சிரிக்க : http://smym.in/TamilComedyScenes
தெய்வீக கானம் கேட்க : http://smym.in/TamilBakthiSongs

அடுத்த செய்தி