ஆப்நகரம்

Hotel Jokes : சாப்பாடு பிடிச்சிருந்தா நண்பனை கூட்டிட்டு வா! இல்லேன்னா விரோதியை கூட்டிட்டு வா!

வாட்ஸ் ஆப்பில் படு வேகமாக வலம் ஜோக்குகளில் இதுவும் ஒன்று. படிங்க.. வாய் விட்டு சிரிங்க.. டென்ஷனா இருந்தா ஜாலியா மாறிடுங்க...!

Samayam Tamil 23 Jan 2020, 11:06 am
ஓட்டல் ஓனர் ; என்னப்பா ஒரே ரொளடிங்களாவே வந்திருக்கீங்க?
Samayam Tamil bachelor food

உணவு சாப்பிட்டவர் ; நீ தானய்யா போர்டு வச்சிருக்க!
ஓட்டல் ஓனர் ; என்னான்னு?
உணவு சாப்பிட்டவர் ; நீயே படிச்சிக்கோ!
ஓட்டல் ஓனர் ; சாப்பாடு பிடிச்சிருந்தா நண்பனை கூட்டிட்டு வா! இல்லேன்னா விரோதியை கூட்டிட்டு வா!
உணவு சாப்பிட்டவர் ; அதான், உன்னோட விரோதிங்களை எல்லாம் சாப்பிட கூட்டிட்டு வந்திருக்கேன்!
ஓட்டல் ஓனர் ; அடப்பாவி?!!??!!??!!

அடுத்த செய்தி