ஆப்நகரம்

'எல்லா டிபார்ட்மெண்ட்லயும் அய்யா கில்லிடா'... வெளுத்து வாங்கும் அஸ்வின் மீம்ஸ் மழை

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றதில் அஸ்வினின் பங்களிப்பை பாராட்டி நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கொண்டாடுகின்றனர்.

Samayam Tamil 16 Feb 2021, 7:56 pm
இந்த டெஸ்டில் அஷ்வினின் சாகசங்களை தமிழக ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர்.
Samayam Tamil ravichandran ashwin


சென்னையில் நடைபெற்று முடிந்த டெஸ்டில் இந்திய அணியை எதிர்த்து கடின இலக்கை நோக்கிப் பயணித்த இங்கிலாந்து அணி 164/10 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்து, 317 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இப்போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 8 விக்கெட்களையும் ஒரு சதமும் விளாசி சாதனை படைத்துள்ளார்.

அஷ்வினை பாராட்டி மீம்ஸ்

அதுபோல இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்களை கைப்பற்றி, சதமும் விளாசி அசத்தினார். குறிப்பாக, இங்கிலாந்து அணி பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த போது கேப்டன் விராட் கோலியுடன் இணைந்து அற்புதமான வகையில் பார்ட்ர்னர்ஷிப் அமைத்து, இங்கிலாந்து அணிக்கு 482 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்ய உறுதுணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அஷ்வின் மீம்ஸ்

அடுத்த செய்தி