ஆப்நகரம்

Virus Jokes : குடும்ப கட்டுப்பாடு பண்ணிட்டு பிரசவத்துக்கு இலவசமா?

தமிழ் நகைச்சுவை துணுக்குகள். படித்து, ரசித்து, அனுபவித்து, சிரித்து, மகிழ்ந்த நகைச்சுவைகளை இங்கே நம் வாசகர்கள் மீண்டும் படிக்கலாம். கவலையை மறந்து சிரிக்க நகைச்சுவை மட்டுமே!

Samayam Tamil 26 Mar 2020, 3:36 pm
கொரோன வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இன்று முதல் ஏப்ரல் 14வரை நாடு முழுவதும் சுங்க கட்டணம் ரத்து என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சகம் அறிவிப்பு - இது செய்தி
Samayam Tamil 1292123500755

மக்கள் மைண்ட் வாய்ஸ்.... குடும்ப கட்டுப்பாடு பண்ணிவிட்டு.. பிரசவத்துக்கு இலவசம்னு சொன்னா எப்படி சாமி.. என்னங்க உங்க கணக்கு..!

அடுத்த செய்தி