ஆப்நகரம்

Funny Jokes : அவ கிட்ட பேரு கேட்கப் பயமா இருக்கு!

வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க!

Samayam Tamil 14 Aug 2019, 11:38 am
ஒரு 70 வயது முதியவர், தன்னோட பொண்டாட்டிய "Darling", "Honey", "Sweet Heart"ன்னு கூப்ட்டுக்கிட்டு இருந்தாரு....
Samayam Tamil Vengalappa


அத பார்த்து நான், அவருகிட்ட கேட்டேன்...., என்ன பாசம், ஏங்கய்யா, எப்படி இந்த வயசுல கூட உங்க மனைவிய இவ்வளவு ஆசையா கூப்பிடுறீங்க..?

தம்பி, அது வேற ஒன்னும் இல்ல... அவ பேரு பத்து வருஷத்துக்கு முன்னாடியே எனக்கு மறந்து போச்சு! அவ கிட்ட பேரு கேட்க பயமா இருக்கு!


மேலும் படிக்க : http://smym.in/jokes
நீங்கா நினைவுகளுக்கு : http://smym.in/TamilOldSongs
வாய்விட்டு சிரிக்க : http://smym.in/TamilComedyScenes
தெய்வீக கானம் கேட்க : http://smym.in/TamilBakthiSongs

அடுத்த செய்தி