ஆப்நகரம்

Tamil jokes : பொய் கண்டுபுடிக்குற மிஷின் தெரியுமா?

வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க!

Samayam Tamil 16 Aug 2019, 12:16 pm
Samayam Tamil Husband And wife

அண்ணா, பொய் சொன்னா கண்டுபுடிக்குற மிஷின் கூட இருக்காம் தெரியுமாண்ணே..?

தெரியுமாவா...!

அதைத்தான் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்திட்டு இருக்கேன்..!


நீங்கா நினைவுகளுக்கு : http://smym.in/TamilOldSongs
வாய்விட்டு சிரிக்க : http://smym.in/TamilComedyScenes
தெய்வீக கானம் கேட்க : http://smym.in/TamilBakthiSongs
மேலும் படிக்க : http://smym.in/jokes

அடுத்த செய்தி