ஆப்நகரம்

Doctor Joke: சாதா ஊசி வேணுமா? இல்லை ஸ்பெஷல் ஊசியா?

மருத்துவரிடம் ஊசி போடச் சென்ற நோயாளிக்கு நேர்ந்த ஆச்சரியத்தை இங்கே காணலாம்.

Samayam Tamil 19 Oct 2020, 4:42 pm
நோயாளி: வணக்கம் டாக்டர். உடம்பு சரியில்லை டாக்டர்.
Samayam Tamil Doctor Jokes


டாக்டர்: ஆமாம். செக் பண்ணி பாத்ததுல. காய்ச்சல்னு தெரியுது.

நோயாளி: என்ன பண்ணலாம் டாக்டர்.

டாக்டர்: உங்களுக்கு ஒரு ஊசி போடணும். ஆமாம். சாதா ஊசியா? இல்லை ஸ்பெஷல் ஊசியா?

நோயாளி: இரண்டுக்கும் என்ன வித்தியாசம் டாக்டர்.

டாக்டர்: ஸ்பெஷல்னா, ஊசி போட்ட இடத்துல நர்ஸ் தேய்ச்சிவிடுவாங்க. சாதான்னா கம்பவுண்டர் தேய்ச்சி விடுவாரு.

நோயாளி: ஹி... ஹி... ஹி...

அடுத்த செய்தி