ஆப்நகரம்

Kids Jokes : அவ்வளவுதாங்க இந்த A.. B.. C.. D..!

வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க!

Samayam Tamil 20 Aug 2019, 10:30 am
A B க்கு போர் அடிச்சா என்ன செய்யும்..?
Samayam Tamil Teacher and student

C D போட்டு பார்க்கம்..
E F க்கு உடம்பு சரி இல்லைனா எங்க போகும்..?
G H க்கு போகும்..
I J K L க்கு எனிமி யாரு தெரியுமா?
M N (எமன்) தான்..
O P ரேசனுக்கு போனா..?
Q ல தான் நிக்கனும்..
R S க்கு தலை வலிச்சா..?
T குடிக்கும்...
U V W X Y க்கு பறக்கனும்னா..?
Z (ஜெட்) ல போகும்..

அவ்வளவு தாங்க இந்த இங்கிலீஸ் ஏ பி சி டி..

மேலும் படிக்க : http://smym.in/jokes
நீங்கா நினைவுகளுக்கு : http://smym.in/TamilOldSongs
வாய்விட்டு சிரிக்க : http://smym.in/TamilComedyScenes
தெய்வீக கானம் கேட்க : http://smym.in/TamilBakthiSongs

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்