ஆப்நகரம்

எனக்கே ‘பன்னீர்’ மாலையா? நெவர் - அதிமுக பொதுக்குழு மீம்ஸ்!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தையொட்டி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் மீம்கள் உங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன

Samayam Tamil 23 Jun 2022, 6:39 pm
ஒற்றைத் தலைமை விவகாரங்களுக்கு மத்தியில், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி நடைபெற்றது. அதில், அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டு, அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது.
Samayam Tamil எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி


இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் ஓபிஎஸ்சை மேடையில் வைத்துக் கொண்டே ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர். இதனால், பாதியிலேயே ஓபிஎஸ் எழுந்து சென்று விட்டார். கூட்டம் முழுவதுமே ஈபிஎஸ் டென்ஷனாகவே காட்சியளித்தார். பொதுக்குழுக் கூட்டம் காரசாரமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அது தொடர்பான ஜாலியான மீம்களை நமது மீம் கிரியேட்டர்கள் உருவாக்கி சமூக வலைதளங்களில் உலவ விட்டுள்ளனர். அவை உங்கள் பார்வைக்கு

அடுத்த செய்தி