ஆப்நகரம்

கொரானாவுக்கு சொல்யூசன் சொல்றேன் கேட்டுக்கோங்க.!

தமிழ் நகைச்சுவை துணுக்குகள். படித்து, ரசித்து, அனுபவித்து, சிரித்து, மகிழ்ந்த நகைச்சுவைகளை இங்கே நம் வாசகர்கள் மீண்டும் படிக்கலாம். கவலையை மறந்து சிரிக்க நகைச்சுவை மட்டுமே!

Samayam Tamil 24 Apr 2020, 12:27 pm
ஏலேய் சைனாக்காரன் பாம்பு கறி தின்னதால கொரானா வைரஸ் வந்துட்டுன்னு சொல்றானுக,
Samayam Tamil ha-ha-jokes

பாம்புக்கு எதிரி கீரி தாம்ல
அப்ப, அம்புட்டு பேரும் கீரியை புடிச்சி தின்னா சரியாயிடும் டா..
இத சொன்னா நம்மல கேன பய ன்னு சொல்லுறானுக..
என்னடா உலகம் இது..!

அடுத்த செய்தி