ஆப்நகரம்

Tamil Jokes : எல்லை தாண்டிய பயங்கரவாதம்னா என்னங்க..?

வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க!

Samayam Tamil 19 Aug 2019, 10:18 am
மனைவி - என்னங்க எனக்கு ஒரு டவுட்டு
Samayam Tamil husband and wife


கணவன் - சொல்லு டியர்.. என்னா டவுட்டு கேளு

மனைவி - எல்லை தாண்டிய பயங்கரவாதம், அப்படின்னா என்னங்க...?

கணவன் - நீ கோவத்துல என்மேல பூரிக்கட்டை தூக்கி எறியும் போது, அது தெருவுல போறவங்க மேல படுதுல்ல.. அதுதான் எல்லை தாண்டிய பயங்கரவாதம்..

மனைவி - ??!!???!!!

மேலும் படிக்க : http://smym.in/jokes
நீங்கா நினைவுகளுக்கு : http://smym.in/TamilOldSongs
வாய்விட்டு சிரிக்க : http://smym.in/TamilComedyScenes
தெய்வீக கானம் கேட்க : http://smym.in/TamilBakthiSongs

அடுத்த செய்தி