ஆப்நகரம்

Tamil Jokes : போதி தர்மன் முந்தைய வாரிசுவின் பொன்மொழிகள்!

Tamil Jokes : போதி தர்மன் முந்தைய வாரிசுவின் பொன்மொழிகள்!

Samayam Tamil 13 Nov 2019, 11:00 am
ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி நான் பேசாதிருக்கும் வரை..
Samayam Tamil Student

வீட்டை சுத்தப் படுத்துவதற்காகவே பண்டிகைகளை கண்டுபிடித்துள்ளான் தமிழன்.
வெயில் காலத்திற்கும் பனி காலத்திற்கும் நூல் அளவு தான் வித்தியாசம்.
எப்படா குளிக்க போறோம்னு யோசிச்சா அது வெயில் காலம்..
ஏன்டா குளிக்க போறோம்னு யோசிச்சா அது பனி காலம்..
போதி தர்மனின் முந்தைய வாரிசு - எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது!

அடுத்த செய்தி