ஆப்நகரம்

Adult Jokes : நீங்க எப்படி அத பண்ணுவீங்க..?

வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க!

Samayam Tamil 14 Aug 2019, 1:38 pm
அந்தப் பெண் பத்திரிகையில் ஒரு விளம்பரம் கொடுத்தார்.
Samayam Tamil Lovers1


அது இப்படி இருந்தது.... " எனக்கு ஒரு நல்ல ஆண் ஜோடி தேவை. அதற்குத் தேவையான 3 கண்டிப்பான தகுதிகள் இவை. அவர் என்னை அடிக்கக் கூடாது. அவர் என்னை விட்டு ஓடிப் போகக் கூடாது. அவர் படுக்கையறை விளையாட்டில் சிறந்தவராக விளங்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

2 நாட்கள் கழித்து அந்தப் பெண் வீட்டு "காலிங் பெல்" சத்தமாக ஒலித்தது. கதவைத் திறந்து பார்த்தார் அப்பெண்.

வெளியில் ஒருவர் நின்றிருந்தார்.

அவர் அப்பெண்ணிடம் கூறினார்..

" ஹாய், என் பேர் மியாட்,. உங்களது விளம்பரம் பார்த்தேன். எனக்கு கைகள் இல்லை. எனவே உங்களை அடிக்க மாட்டேன். எனக்கு கால்கள் இல்லை. எனவே நான் ஓடிப் போகவும் மாட்டேன்...."

அப்போது இடைமறித்த அப்பெண், இப்படி இருக்கும் நீங்கள் எப்படி என்னை படுக்கையில் திருப்திப்படுத்த முடியும் என்று கேட்டார்.

அதற்கு மியாட் சொன்னார்.... "நான் தான் காலிங் பெல்லை அடித்தேனே.. அதிலிருந்தே புரிந்து கொள்ளவில்லையா நீங்கள்....????"


மேலும் படிக்க : http://smym.in/jokes
நீங்கா நினைவுகளுக்கு : http://smym.in/TamilOldSongs
வாய்விட்டு சிரிக்க : http://smym.in/TamilComedyScenes

அடுத்த செய்தி