ஆப்நகரம்

டென்சனை மறந்து உங்களை சிரிக்க வைக்கும் ஜோக்ஸ்

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும். உங்கள் கவலை மறந்து சிரிக்க வைக்கும் வாட்ஸ் அப் ஜோக்குகள் இதோ

Samayam Tamil 11 Jul 2018, 7:28 pm
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும். உங்கள் கவலை மறந்து சிரிக்க வைக்கும் வாட்ஸ் அப் ஜோக்குகள் இதோ
Samayam Tamil joke smile





டாக்டர்: உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்., இந்தாங்க தூக்க மாத்திரை..

மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை கொடுக்கணும் டாக்டர்..?

டாக்டர்: இது அவருக்கில்லை... உங்களுக்கு..!!"


=-----------------------------------------------------------

நபர் 1 : நேத்து உங்க காருக்கு எப்படிAccident ஆச்சு..?

நபர் 2 : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..?

நபர் 1 : தெரியுது...

நபர் 2 : அது நேத்து எனக்கு தெரியலை..!"

அடுத்த செய்தி