ஆப்நகரம்

Adult Jokes : கனவு வந்துச்சா.. இல்லாட்டி நைட் கிச்சன் பக்கம் வந்தியா?

வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க!

Samayam Tamil 16 Sep 2019, 4:56 pm
மனைவி: என்னங்க நேத்து நைட் கனவுல நீங்க நம்ம வீட்டுக் கிச்சன்ல வேலைக்காரப் பெண்ணைக் கட்டிப்பிடிக்கிற மாதிரி வந்துச்சுங்க...
Samayam Tamil Husband wife jokes

கணவர்: நல்லா யோசிச்சு பாரு.. கனவு வந்துச்சா.. இல்லாட்டி நைட் கிச்சன் பக்கம் வந்தியா...?
மனைவி: ???!!!??!!??

மேலும் படிக்க : http://smym.in/jokes
நீங்கா நினைவுகளுக்கு : http://smym.in/TamilOldSongs
வாய்விட்டு சிரிக்க : http://smym.in/TamilComedyScenes

அடுத்த செய்தி