ஆப்நகரம்

Super Jokes : இப்பக் கூட பாருங்க, உங்க கூடத்தான் இருக்கேன். இதுல இருந்து என்ன தெரியுது?

Super Jokes : இப்பக் கூட பாருங்க, உங்க கூடத்தான் இருக்கேன். இதுல இருந்து என்ன தெரியுது?

Samayam Tamil 25 Oct 2019, 5:32 pm
நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கும் கணவனிடம் மனைவி : "அன்பே, உங்களுக்கு ஞாபகம் இருக்கா?
Samayam Tamil Vengalappa wife


முதல் முதல நாம ரோட்ல கை கோர்த்துட்டு போகும் போது ஒரு பைக் காரன் வந்து உங்களை இடிச்சுட்டான்.

நான்தான் உங்களை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனேன்."
"அப்புறம், நாம புதுசா வாங்குன கார்ல நாம போகும்போது ஆக்சிடெண்ட் ஆகி நீங்க சீரியஸா இருக்கும் போது, நான் கூடவே இருந்து கவனிச்சுக்கிட்டேன்."

"உங்களுக்கு கிடைக்க வேண்டிய பிரமோஷன் கிடைக்கலைன்னு நீங்க சாகப் போகும்போது உங்களைத் தடுத்துக் காப்பாத்துனேன்."

"இப்பக் கூட பாருங்க, உங்க கூடத்தான் இருக்கேன். இதுல இருந்து என்ன தெரியுது?"

கணவன் (ஈனஸ்வரத்தில்) : நீ என் கூட இருக்குறப்பலாம் எனக்கு கஷ்டம் வந்துருக்குன்னு தெரியுது.

டமால்....

இதுக்கு மேல அந்த ஆள் உயிரோட இருப்பாரு..?

அடுத்த செய்தி