ஆப்நகரம்

Office Jokes: முட்டாள் சண்டை - குறுக்கே வந்த மேனேஜர்!

அலுவலகத்தில் நடந்த ஜாலியான ஜோக் பற்றி இங்கே காணலாம்.

Samayam Tamil 15 Oct 2020, 6:54 pm
அலுவலகம் ஒன்றில் டைப்பிஸ்ட்டுக்கும், குமாஸ்தாவிற்கும் இடையே சண்டை ஏற்படுகிறது.
Samayam Tamil Jokes


டைப்பிஸ்ட் : நீ ஒரு முட்டாள் !

குமாஸ்தா : போடா, நீ முட்டாள் !

டைப்பிஸ்ட்: போடா, நீ தான்டா முட்டாள் !

மேனேஜர்: என்ன அங்கே கூச்சல்? நான் ஒருத்தன் இங்கே இருப்பது உங்களுக்கு தெரியலையா ?

டைப்பிஸ்ட்: ஹா ஹா ஹா...

குமாஸ்தா : ஹா ஹா ஹா...

அடுத்த செய்தி