ஆப்நகரம்

Mokka Jokes : டிக்ஸ்னரிய பார்த்து வாங்கலயா? இப்போ ஒன்னும் பண்ண முடியாது!

வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க!

Samayam Tamil 27 Aug 2019, 3:38 pm
நெப்போலியன் : என்னுடைய அகராதியில் முடியாது
Samayam Tamil Father and Son2

என்கின்ற வார்த்தையே கிடையாது!!

ஆங்கில ஆசிரியர் : இப்போ சொல்லி என்ன பிரயோசனம்,
அகராதி வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும்..

நெப்போலியன் : ????????


மேலும் படிக்க : http://smym.in/jokes
நீங்கா நினைவுகளுக்கு : http://smym.in/TamilOldSongs
வாய்விட்டு சிரிக்க : http://smym.in/TamilComedyScenes
தெய்வீக கானம் கேட்க : http://smym.in/TamilBakthiSongs

அடுத்த செய்தி