ஆப்நகரம்

Funny Jokes : உனக்கு எல்லாம் வாத்தியார் பத்தாதுடா.. வேற வேற வேற!

வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க!

Samayam Tamil 2 Sep 2019, 11:26 am
ஆசிரியர் - நம் நாட்டு தேசிய விலங்கு எது?
Samayam Tamil Teacher and student

மாணவன் - புலி உறுமுது!
ஆசிரியர் - தேசிய பூ?
மாணவன் - ஒரு சின்னத் தாமரை!
ஆசிரியர் - சோழ மன்னன் ஒருவரின் பெயரையாவது சொல்லுடா..
மாணவன் - கரிகாலன் காலைப் போல..!
ஆசிரியர் - (அடிக்கிறார்)
மாணவன் - நான் அடிச்சா தாங்கமாட்ட..!
ஆசிரியர் - (குட்டுகிறார்)
மாணவன் - என் உச்சி மண்டைல சுர்ருங்குது...
ஆசிரியர் - உனக்கு எல்லாம் வாத்தியார் பத்தாதுடா..
வேற வேற வேற... ஹெட்மாஸ்டர் தாண்டா வேண்டும்.. வர்ரார் பாரு..!
மாணவன் - ???!!!???!!!????!!!??

அடுத்த செய்தி