ஆப்நகரம்

கணவன் - மனைவி இருவரில் யார் தைரியசாலி?

கணவன் - மனைவி ஆகிய இருவரில் யார் தைரியசாலி தெரியுமா. இப்போ தெரிஞ்சிக்கோங்க

Samayam Tamil 20 Oct 2020, 4:23 pm
கணவன் - மனைவி இருவருக்கும் இடையே சண்டையின் போது,
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கணவன்: உண்ண பார்த்து நான் பயப்படுறேன்னு நெனச்சுடாதா..! நான் தைரியசாலி...!

மனைவி: பொய் சொல்லாத.. என்ன பொண்ணு பாக்க வந்தப்போ 6 பேரோட வந்த

நிச்சயம் பண்ண வரும் போது 100 பேரோட வந்த

தாலி கட்டும் போது 500 பேர கூட்டிட்டு வந்த..!!

ஆனா, கல்யாணாத்துக்கு அப்புறம் பாத்தியா நான் உன் வீட்டுக்கு தனியாவே வந்திருக்கேன்..இப்போ புரியுதா யார் தைரியசாலின்னு..!!

கணவன்: ???????

அடுத்த செய்தி