ஆப்நகரம்

நச்சுன்னு நாலு கடி ஜோக்ஸ்!

வழக்கமான ஜோக்ஸ் சொல்லி அலுத்து போயிடுச்சா அப்போ நச்சுன்னு நாலு கடி ஜோக்ஸ் சொல்லி அசத்துங்க...

Samayam Tamil 23 Oct 2020, 6:43 pm
** படம் போட்டதும் எல்லாரும் தும்முறாங்களே ஏன்?
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்

அதுதான் `மசாலா` படமாச்சே...

** அந்த பாம்புக்கு என்ன நோயாம்?
வேறென்ன புற்று நோயாம்..!

** உன் மாமியார் அடிக்கடி ஆஸ்பத்திரிக்குப் போய் எதுக்கு வாயில் தையல் போட்டுக்கறாங்க...?
அவங்கதான் வாய் கிழியப் பேசுவாங்களே!"

** தண்ணீரை "தண்ணீ"ன்னு சொல்லலாம் ஆனா பன்னீரை "பன்னி"ன்னு சொல்லமுடியாது

** ஒரு யானை வேகமா கடிக்கு ஓடிச்சாம் அங்க போய் என்ன வாங்கும்?
மூச்சு வாங்கும்

அடுத்த செய்தி