ஆப்நகரம்

Tamil Jokes : போறது ஒரே ரயில்ல.. ஆனா வேற வேற இடத்துக்கு!

Tamil Jokes : போறது ஒரே ரயில்ல.. ஆனா வேற வேற இடத்துக்கு!

Samayam Tamil 12 Dec 2019, 3:52 pm
சர்தார்ஜி ரயிலில் மேல் தட்டில் படுத்து இருக்கிறார். ஒரு தமிழன் கிழ் தட்டில் படுத்து இருக்கிறார். சர்தார்ஜி தமிழனை பார்த்து எங்கே போறே என்று கேட்டார் தமிழன் சொன்னான் சென்னை போறேன் என்று அதற்கு ச்ர்தார்ஜி சொன்னர் பாரு விஞ்ஞானம் எவ்வளவு முன்னேறீயீருக்கு...மேல் தட்டில் படுத்து இருக்கிறவுங எல்லாரும் மும்பாய் போறோம் கிழ் தட்டில் படுத்து இருக்கிறவுங எல்லாரும் சென்னை போறீஙக....ஆனால் போறது ஒரே ரயிலில்.....
Samayam Tamil sardar 1



2019ம் ஆண்டின் வெற்றி இயக்குநர் யார்? இப்போதே வாக்களித்திடுங்கள்!

அடுத்த செய்தி