ஆப்நகரம்

Best Jokes : என்ன ஒரு அற்புதமான பதில்!

வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க!

Samayam Tamil 27 Aug 2019, 6:32 pm
நபர் 1: டேய் எதுக்குடா மெழுகுவத்தி ஏத்தி இருக்க?
Samayam Tamil Friends Jokes


நபர் 2: கரண்ட் இல்லடா..

நபர் 1: சரி! சரி, ஃபேனையாவது போடு..

நபர் 2: லூசாடா நீ? மெழுகுவத்தி அணைஞ்சிடாது?


மேலும் படிக்க : http://smym.in/jokes
நீங்கா நினைவுகளுக்கு : http://smym.in/TamilOldSongs
வாய்விட்டு சிரிக்க : http://smym.in/TamilComedyScenes
தெய்வீக கானம் கேட்க : http://smym.in/TamilBakthiSongs

அடுத்த செய்தி