ஆப்நகரம்

Wife Jokes : ஒட்டுமொத்த மனைவிமார்களும் கேட்ட ஒரே பதில்.. எந்தப் பயணம்..?

Wife Jokes : ஒட்டுமொத்த மனைவிமார்களும் கேட்ட ஒரே பதில்.. எந்தப் பயணம்..?

Samayam Tamil 11 Nov 2019, 12:37 pm
விமான நிறுவனம் ஒரு புதிய சலுகை அறிவித்தது. அதாவது பிசினஸில் ஈடுபட்டிருப்போர் தங்களது மனைவியுடன் விமான பயணம் மேற்கொண்டால் மனைவிக்கான பயணசீட்டு முற்றிலும் இலவசம் என்பதே அந்த சலுகை
Samayam Tamil amala-vimala

சலுகை வெளியான உடனேயே அத்தனை பயணசீட்டு பதிவாகி விமானம் நிரம்பி வழிந்தது. இதனால் குஷியான விமான நிறுவனம், அந்தப் பயணத்திற்குப் பின்னர் அனைத்து மனைவிமார்க்கும் ஒரு கடிதம் அனுப்பி உங்களது பயணம் எப்படி இருந்தது என்று கேட்டது.அதற்கு ஒட்டுமொத்த மனைவிமார்களும் அனுப்பிய ஒரே பதில்... எந்தப் பயணம்..?

அடுத்த செய்தி