ஆப்நகரம்

Kutty Jokes : நீ தான்.. இருட்டில் மாடிக்குப் போகப் பயப்படற!

தமிழ் நகைச்சுவை துணுக்குகள். படித்து, ரசித்து, அனுபவித்து, சிரித்து, மகிழ்ந்த நகைச்சுவைகளை இங்கே நம் வாசகர்கள் மீண்டும் படிக்கலாம். கவலையை மறந்து சிரிக்க நகைச்சுவை மட்டுமே!

Samayam Tamil 30 Dec 2019, 12:33 pm
டேய்! சோமு! நீ சின்னப் பையன், அதனால் தான் இருட்டில் மாடிக்குப் போகப் பயப்படறே.
Samayam Tamil ha ha

நான் ஒன்னும் பயப்படலே.
பொய் சொல்லாதேடா. உன் முகத்தைப் பார்த்தாலேயே உன் பயம் தெரியுதே.
நீ வேணும்னா என் கூட வா. நான் சிறிது கூட பயப்படவில்லை என்று உனக்கே தெரியும்.

அடுத்த செய்தி